காஞ்சிபுரம் – ஆகஸ்ட் – 07,2021
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 11 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷ்ணுகாஞ்சி காவல்நிலையத்தில் கஞ்சா மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தபட்ட சரித்திரப் பதிவேடு ரவுடிகளான 1) தினே (23) த/பெ.திருநாவுக்கரக, சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர் 2) சரத்குமார் (23) த/பெ.தாமோதரன், சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர், 3) ராஜ் (26) த/பெ.சந்திரன், சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர், 4) சின்னராஜ் (32) தபெ.எத்திராஜ், சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர் (5) ஜெகதீசன் 26 ) த/பெ.எத்திராஜ், சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர், முெரளி த பெடகோபி, பஜனைகோயில் தெரு, சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர், 7) புவனேஷ்குமார் 27) த/பெ.மணி, பெருமாள்கோயில் தெரு, சிவன்தாங்கல் கிராமம், திருப்பெரும்புதூர், 8) கண்ணன் (27) த/பெ.மணி, இந்திரா நகர், மணிமங்கலம் மற்றும் (9) ஆகாஸஷ் (22) த/பெ.அழகானந்தம், அம்பேத்கர் தெரு, ஒரத்தூர், குன்றத்தூர் தாலுக்கா ஆகியோர்கள் மீது பிரிவு 109 கு.வி.மு.ச – ன்படியும் மற்றும் 10) சீனா ( எ ) விஜயராகவன் (32) த/பெ.இராஜாராம், VOC நகர், பல்லவர்மேடு, காஞ்சிபுரம் 11) சீனு 24) த/பெ.காத்தவராயன், கன்னயம்மன் கோயில் தெரு, ஏரிக்கரை, திருபெரும்புதூர் ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச – ன்படியும் சிவகாஞ்சி, திருப்பெரும்புதூர் மற்றும் மணிமங்கலம் காவல்நிலைய காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படி வருவாய் கோட்டாட்சியர்கள், காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர் அவர்கள் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளனர்.