93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவலர் புதிய உலக சாதனை முயற்சி

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவலர் புதிய உலக சாதனை முயற்சி

திருச்சி – ஜீலை – 25- 2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப சிறப்பிக்கும் வண்ணம் மதுரை அவனியாபுரத்தில் சவுத் இந்தியன் சிலம்பம் அகடமி புதிய உலக சாதனை முயற்சி மேற்கொண்டது அதில் திருச்சி ஆயுதப்படை காவலர் அரவிந்த் மற்றும் மதுரையை சேர்ந்த சிலம்ப ஆசான் ஜவகர் இருவரும் இணைந்து இரட்டை சிலம்பம் தொடர்ந்து எட்டு மணி நேரம் எட்டு நிமிடம் 8 நொடி சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்தனர் சென்ற ஆண்டு இவர்கள் ஒற்றைக் கையில் சிலம்பம் வைத்து முப்பது மணி நேரம் 30 நிமிடம் 30 வினாடி சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த உலக சாதனை ஆனது ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர் டிராகன் ஜெட்லீ நேரில் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளார் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்க்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த உலக சாதனை இன்று காலை 12 மணிக்கு தொடங்கி காலை 08:10 மணிக்கு நிறைவுபெற்றது. காவலர் அரவிந்த் தற்போது நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வருகிறார் இவர் திருச்சியில் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு எந்த வித கட்டணமும் இன்றி சிலம்பக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார்

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்