79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி போலீசார் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்‌‌‌தும்‌‌‌ முகாமை போலீஸ் கமிஷனர் இன்று துவக்கி வைத்தார்

போலீசார் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்‌‌‌தும்‌‌‌ முகாமை போலீஸ் கமிஷனர் இன்று துவக்கி வைத்தார்

திருச்சி – ஜீலை – 12,2021

நமதுநிருபர் – எஸ்‌.எம்.பாரூக்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் தடுப்பூசி முகாம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி இன்று (12.07.2021) காலை 0930 மணிமுதல் மாலை 1700 மணிவரை திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாக சமுதாயக்கூடத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த தடுப்பூசி முகாமினை திருச்சி மாநகர காவல் ஆணையர், அருண்‌‌‌ இ.கா.ப., துவக்கி வைத்தார் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனை மருத்துவர் முகமது ஹக்கீம் மற்றும் 4 மருத்துவ பணியாளர்களுடன் வருகைபுரிந்து அனைத்து காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தினார்

இந்த முகாமில் திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மொத்தம் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் இந்த தடுப்பூசி முகாம் திருச்சி மாநகர துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு மேற்பார்வையில் சமூக இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக தெரிவித்தார்

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்