85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் தேனி கோயிலில் கொள்ளயடித்த கும்பல் சிக்கியது துரிதமாக செயல்பட்டு கைது செய்த தனிபடைபோலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

கோயிலில் கொள்ளயடித்த கும்பல் சிக்கியது துரிதமாக செயல்பட்டு கைது செய்த தனிபடைபோலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

தேனி -ஜீலை – 08,2021

நமதுநிருபர் – செல்வகுமார்

தேனி மாவட்டம், பெரியகுளம் கோர்ட், தென்கரை காவல் நிலைய சரகம் தாமரைக் குளத்தில் 06.07.2021 ம் தேதி இரவு அருள்மிகு ஸ்ரீ அழகுமலையான் திருக்கோவிலில் கதவின் பூட்டை உடைத்து கோவிலின் உள்ளே இருந்த பெருமாள் சாமி சிலை மீது அணிந்திருந்த வெள்ளி கிரீடம் ,வெள்ளி கவசம், சங்கு சக்கரம், அபாய ஹஸ்தம் .மற்றும் பெருமாள் தங்க திருநாமம், தங்க திருமாங்கல்யம் ,மைக் செட் ,சிடி பிளேயர்,ஆம்ப்ளிபயர் ஆகிய பொருட்களை திருடிச் சென்றதாக கோவிலின் பூசாரியான தாமரை குலத்தைச் சேர்ந்த கோகுல கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் தென்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது..இந்த திருட்டு சம்பந்தமாக குற்றவாளிகளை பிடிப்பதற்காக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோ௩்௧ரே பிரவீன் உமேஷ் . உத்தரவின் பெயரில் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மேற்பார்வையில் தென்கரை காவல் நிலையம் காவல் ஆய்வாளர் சுகுமாரன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் குற்ற தடுப்பு காவலர்கள், ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து புலன் விசாரணை செய்து இதற்கு முந்தைய கோவில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பல௩் குற்றவாளிகளை கண்காணித்து வந்ததில் இந்த வழக்கில் திருடிய நபர்கள் யாரென்று கண்டுபிடிக்கப்பட்டது.பெரியகுளம் சேர்ந்த 1 புவனேஸ்வரன், 2 ஜெகதீஸ்வரன், 3 பிரதாப் சிங், 4 பிரகாஷ் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கோவில் சாமி சிலைகள் இருந்து திருடப்பட்ட தங்க அணிகலன்கள் 4 1/4 பவநும் , வெள்ளி அணிகலன்கள்2 3/4 கிலோவும் ,மற்றும் சிடி பிளேயர் ,ஆம்ப்ளிபையர், மைக்செட் .போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது.இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை விரைந்து கண்டுபிடித்து திருடப்பட்ட பொருட்களை மீட்டிய தனிப்படை குழுவை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்…. ச

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்