85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்‌‌‌ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இ.கா.ப. தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் ...

கள்ளக்குறிச்சி மாவட்‌‌‌ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இ.கா.ப. தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி – ஜீலை-10,2021

கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இ.கா.ப. தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் க்‌‌‌ரைம்‌‌‌ மீட்‌‌‌டீங்‌‌‌ நடைபெற்றது.

இன்று கள்ளக்குறிச்சி AKT பள்ளி வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குற்ற வழக்குகள் குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், போலீசார் பொது மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும் கலந்து ஆலோசித்து அறிவுரைகள் வழங்கினார். பின்பு கடந்த ஜூன் மாதத்தில் மெச்சத்தகுந்த பணிபுரிந்த அனைத்து காவலர்களையும் நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். இதனால் காவல்துறையினர் மத்தியில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக பணிபுரிய நல்ல ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஜவஹர்லால், இரவிச்சந்திரன், சுப்புராயன் மற்றும் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்ட ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்