79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட எஸ்‌‌‌.பி தலைமையில் குழந்தைகள் நல குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட எஸ்‌‌‌.பி தலைமையில் குழந்தைகள் நல குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் – ஜீலை – 02,2021

இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நல குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் .மணி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நீதிராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு), அய்யம்பெருமாள், பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் (CWC), பழனிவேல், மருத்துவர் (ஹோமியோபதி), குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், சுரேஷ்குமார், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி கலந்தாய்வு கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த வகையில்

  1. பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நல குழுவின் அனுமதி இல்லாமல் யாரும் தனக்கு சொந்தம் இல்லாத குழந்தைகளையோ (அ) உரிமம் இல்லாத குழந்தைகளையோ வளர்க்க கூடாது.
  2. பெரம்பலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட குழந்தைகள் (அ) உதவி தேவைப்படும் குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை குழந்தைகள் நலக்குழு தலைவரிடமோ அல்லது உறுப்பினர்களிடமோ தெரிவிக்கலாம். மேலும் நீங்கள் கூறும் தகவலின் உண்மைதன்மை அறிந்து அத்தகைய குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
    தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள்:
  3. திரு.அய்யம்பெருமாள் -944438-36936
  4. Dr.பழனிவேல் – 94432-93552
  5. திரு.சுரேஷ்குமார் – 94435-30233
    3.மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் (அ) முதியோர் பாதுகாப்பு இல்லம் வைத்திருக்க கூடாது. அவ்வாறு செயல்படுவது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    4.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து குழந்தைகள் உதவி மையத்தின் கட்டணமில்லாத தொலைப்பேசி எண்களான 1098 & 181 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.
19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்