80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் திருவாரூர் கூடூர் பகுதியில் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல்கண்காணிப்பாளர்முயற்‌‌‌சியில் 06 CCTV காமிராஅமைக்கப்பட்டது.

திருவாரூர் கூடூர் பகுதியில் பாதுகாப்பு கருதி மாவட்ட காவல்கண்காணிப்பாளர்முயற்‌‌‌சியில் 06 CCTV காமிரா
அமைக்கப்பட்டது.

திருவாரூர் – ஜீலை – 25,2021

திருவாரூர் தாலுகா காவல் சரகம் கூடூர் பகுதியில் கடந்த
19.06.21 அன்று SBI-ATM ல் நடைபெற்ற கொள்ளையை தடுக்கச்சென்ற தமிழரசன் என்பவரை கொள்ளையர்கள் கொலை செய்தநிலையில்
கொலையாளிகள் 04-பேரையும் பிடித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி பகுதியின் பாதுகாப்பு கருதி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்
தீவிர முயற்சி மற்றும் ஏற்பாட்டின்பேரில் இன்று
காலை 06 CCTV காமிராக்கள் கண்காணிப்பு பயன்பாட்டிற்கு வந்தது.

மேற்படி 06-CCTV காமிராக்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று காலை
துவங்கி வைத்து CCTV காமிரா அமைக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் குற்றத்தடுப்பு,
குற்ற விழிப்புணர்வு,
குறித்தும்,CCTV காமிரா & அலாரம் ஆகியவற்றை வீட்டில் அமைப்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுரை வழங்கினார்கள்.

மேலும் பொதுமக்கள் வீடுகளை பூட்டி வெளியூர்களுக்கு செல்லும்போது தவறாமல் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்ல அறிவுறுத்தினார்

மேலும் நடப்பு ஆண்டில் திருவாரூர் மாவட்டம் முழுவதும்
குற்றத்தடுப்பு நடவடிக்கையாக
1000 CCTV காமிராக்கள்
அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்