80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி முத்து மனோ கொலை வழக்கில் திடீர் திருப்பம்

முத்து மனோ கொலை வழக்கில் திடீர் திருப்பம்

திருநெல்வேலி – ஜீலை – 15,2021

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள வடக்கு தாழைபூத்தை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் கண்ணன் (33) என்பவர் கடந்த 12.07.2021ம் தேதி 12:30 மணியளவில் பண்‌‌‌டாரகுளத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேற்படி சம்பவத்திற்கு இறந்த நபரின் தந்தை நாராயணன் என்பவர்‌‌‌ தாழையூத்து காவல் நிலையத்தில் புகார்‌‌‌ அளித்ததின்பேரில் தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெமணிவண்ணன், இ.கா.ப சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்படி சம்பவ இடத்தை பார்வையிட்டு மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க தாழையூத்‌‌‌து டி.எஸ்‌‌‌.பி அர்ச்சனா உத்தரவிட்டதின் பேரில் தனிப்படை அமைந்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை தேடிவந்த நிலையில் இன்று 15.7.2021ம் தேதி மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான வாகைகுளத்தை சேர்ந்த பாண்டி என்பவரின்‌‌‌ மகன் நல்‌‌‌லதுரை (22), முத்துப்பட்டன் என்பவரின் மகன் சங்கிலிபூதத்தான் (207), வேலாயுதம் என்பவரின் மகன் குருாச்சின் (32) மற்றும் மேலப்பாளையம், நாரணம்மாள்புரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அம்மு என்ற அம்மு வெங்கடேஷ் (22) ஆகியோரை கைது செய்து தாழையூத்து காவல்‌‌‌ ஆய்வாளர் பத்மநாபபிள்‌‌‌ளை நடத்திய விசாரணையில், தங்களது ஊரைச் சேர்ந்த முத்து மனோவை பாளை மத்திய சிறையில் வைத்து ஜேக்கப் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்த முன்விரோதம் காரணமாக ஜேக்கப்பின் நெருங்கிய உறவினரான கண்ணன் என்பவர்‌‌‌ வெட்டி கொலை செய்ததாக எதிரிகள் தங்களது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்,

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்