79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை கொரனா குறும்பட விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி பரிசுகளை வழங்கினார்

கொரனா குறும்பட விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு மாவட்ட எஸ்.பி பரிசுகளை வழங்கினார்

திருவண்ணாமலை- ஜீலை – 05,2021

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக கடந்த 15.06.2021 முதல் 30.06.2021 வரை ஆன்லைன் வழியாக கொரோனா விழிப்புணர்வு குறும்படபோட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களிருந்து, குறும்பட இயக்குனர்கள் தங்களது குறும்படங்களை [email protected]என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பினர். இதில் பெறப்பட்ட குறும்படங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களின் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டு, முறையே முதலிடத்திற்க்கு திரு.சௌ.ராமராஜன் த/பெ சௌந்தரராஜன், 60-173/04 அண்ணாநகர், வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம் என்பவரையும், இரண்டாவது இடத்திற்க்கு திரு.சே.மாரிமுத்து த/பெ சேகர்,146 வீரபத்திரன் கோவில் தெரு, தொரவி, விழுப்புரம் மாவட்டம் என்பவரையும், மூன்றாவது இடத்திற்க்கு திரு.சி.சூர்யா த/பெ சிவராமன், 14/18 வ.உ.சி நகர், 4-வது தெரு, திருவண்ணாமலை மாவட்டம் என்பவர்களின் குறும்படங்களை தேர்வு செய்யப்பட்டது. தேர்வான குறும்பட இயக்குனர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கரங்களால் பாராட்டு சான்றிதழ் மற்றும் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் போட்டியில் கலந்துகொண்டமைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்