80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் தமிழக முதல்வரின்‌‌‌ வருகையின் போது பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

தமிழக முதல்வரின்‌‌‌ வருகையின் போது பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

திருவாரூர் – ஜீலை – 13,2021

தமிழக முதல்வர் திருவாரூர் மாவட்ட வருகையின்போது காவல் பாதுகாப்பு பணியை சிறப்பாக செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌரவித்தார்

திருவாரூர் மாவட்டத்திற்கு கடந்த 06.07.21  07.07.21 ஆகிய தினங்களில்  தமிழக முதல்வர்  வருகை தந்த போது பாதுகாப்பு பணியில் தன்னை அர்ப்பணித்து
காவல் பணியை திறம்பட செய்து
மாவட்ட காவல்துறைக்கு நற்பெயர் பெற்றுத்தந்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்   

இன்று நடைபெற்ற மாதாந்திர குற்றக்கலந்தாய்வு கூட்டத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டின
திருவாரூர் மாவட்ட காவல்துறை

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்