85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு

ஆட்டோ டிரைவரின் நேர்மைக்கு போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு

கோயம்புத்தூர் – ஜீலை-10,2021


கடந்த 8.7.2021 ஆம் தேதி இரவு, கோவை கணபதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தனது பணி முடித்து வீட்டிற்கு செல்லும்போது, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 6-வது வீதியில் பணம் ரூ. 51,430, செல்போன், காசோலைகள் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் அடங்கிய தனது கைப்பையை தவற விட்டு சென்று விட்டார்.அப்போது அவ்வழியே வந்த கோவை வேலாண்டிபாளையத்தை சார்ந்த பயணிகள் ஆட்டோ (TN66 Q 7196) ஓட்டுநர் விஜயகுமார் என்பவர் கண்டெடுத்து அருகிலுள்ள காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர் மேற்படி கைப்பையை உரிமையாளர் ஸ்ரீதேவி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டி கோவை மாநகர காவல் ஆணையர் பரிசு வழங்கி கௌரவித்தார். பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளில் நடைபெறும் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் பற்றியும், கோவை மாநகர காவல்துறைக்கு தகவல்களை பகிர்ந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தங்களுடைய தகவல்கள் இரகசியம் காக்கப்படும். கோவை மாநகர காவல்துறையை தொடர்பு கொள்ள: 📞 0422-2300970 மற்றும் 📱9498181213 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாகவும், 8190000100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும், மின்னஞ்சல்📧 வழியாக தகவல் தெரிவிக்க விரும்புவோர்: [email protected] என்ற முகவரியிலும், சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள Twitter : @policecbecity வழியாகவும் Facebook : @cbecitypoliceofficial மூலமும் காவல்துறைக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்