80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் தென்காசி தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பியிடம்‌‌‌ வழங்‌‌‌கபட்‌‌‌டது

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பியிடம்‌‌‌ வழங்‌‌‌கபட்‌‌‌டது

தென்காசி – ஜீலை – 14,2021

தென்காசி மாவட்டம், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையிலும் தன் உயிரை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் காவல்துறையினரின் நலன் கருதி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்களை NLC INDIA Ltd நிறுவனத்தின் பொது மேலாளர் திரு. பாலசுந்தரம்,துணை போது மேலாளர் செங்கதிர் செல்வன் ஆகியோர் நேரில் சந்தித்து NLC INDIA Ltd சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் தற்போதைய சூழ்நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டி என்பது மிகவும் முக்கியமான ஒன்று எனவும் அதை வழங்கிய NLC INDIA Ltd நிறுவனத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.மேலும்காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து காவலர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்படாத வண்ணம் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்த நோய்த்தொற்றை முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வெல்வோம் எனவும் அவர் கூறினார்..

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்