96.7 F
Tirunelveli
Tuesday, September 27, 2022
முகப்பு மாவட்டம் திருவாரூர் தனியாக வசிக்கும் முதியவர்களை பாதுகாக்க காவல் விழுதுகள் என்ற பெயரில் குழு துவக்கம்

தனியாக வசிக்கும் முதியவர்களை பாதுகாக்க காவல் விழுதுகள் என்ற பெயரில் குழு துவக்கம்

திருவாரூர் – ஜீலை – 14,2021

திருவாரூர் மாவட்டத்தில் தனியாக வசிக்கும் மூத்தகுடிமக்களுக்குபாதுககாப்‌‌‌பு
கருதி E – Beat முறையினை அறிமுகப்படுத்தி அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் புதிய முயற்சி
மேற்கொண்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின் பேரில் காவல் விழுதுகள் என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டு அதற்காக ஒரு காவல் ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அக்குழுவினர்திருவாரூர்மாவட்டத்தில்‌‌‌
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையை
கணக்கிட அப்பகுதியில் செல்லும் ரோந்து காவல் அலுவலர்கள் மூலமாக
தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று அவர்களிடம்விசாரணைமேற்கொடு
கணக்கெடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில்
உள்ள காவல்
உட்கோட்டங்களில் 270 முத்த குடிமக்கள்
(ஆண் 72, பெண்: 198 ) தனியாக வசித்து
வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அனைத்து முத்த குடிமக்களின் வீடுகளிலும் பட்டா புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவற்றை தணிக்கைசெய்ய ரோந்து அதிகாரிகளுக்கு
மாவட்ட காவல்
கண்காணிப்பாளர்கள்
அறிவுறுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் முத்த
குடிமக்களின் வீடுகளுக்கு
காவல்துறை அலுவலர்கள் சென்று சோதனை செய்வதை
உறுதிபடுத்தும் வகையில்
பட்டா புத்தக முறைக்கு பதிலாக E – Beat முறைக்கு
அறிமுகப்படுத்துவதற்கு முத்த குடிமக்களின் வீடு இருக்கும் இடத்திற்கான அட்சரேகை மற்றும்
தீர்க்கரேகை விபரங்கள் சேகரிக்கப்பட்டு தரவு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு
மூத்த குடிமக்களுக்கும் QR குறியீடு உருவாக்கப்பட்டு அந்தந்த வீடுகளில் ஒட்டப்பட்டு அவற்றை
காவல்துறை
அலுவலர்கள்
வருகையின்போது
ஸ்கேன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. E – Beat தமிழ்நாடு என்ற பயன்பாட்டில் காவல்துறை பணியாளர்களின்
விபர பட்டியல் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள் மற்றும் காவல்நிலைய தொடர்பு எண்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயன்பாட்டாளர்களுக்கும் தனித்தனியே IDமற்றும் Password உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் பயன்பாட்டாளர்கள் தங்களதுமொபைல்
பயன்பாட்டை தங்கள் தொலைபேசியிலிருந்த பயன்படுத்த பயிற்சியும் அவர்களுக்கு
அளிக்கப்பட்டுள்ளது.
முத்த குடிமக்களின் வீடுகளில் காவல்துறை அலுவலர்கள் சரியான நேரத்தில் சோதனை செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திட இந்த தகவல் தொழில்நுட்ப
முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய காவல் விழுதுகள் திட்டத்தை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அவர்கள் இன்று திருவாரூர் நகர காவல் சரகம், மேல சீதனகட்டளை பகுதிக்கு சென்றுஅங்கே வசிக்கும் கிருஷ்ணாம்மாள் .ஜெகதாம்பாள் ஆகியோரின் வீடுகளுக்கு
சென்று E – Beat
டிக்கெட் ஒட்டி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்கள் மேற்படி தணிக்கைகளை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் நேரடியாககண்காணிக்கவும்,
நடைமுறைபடுத்தவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்

இத்திட்டம்மாவட்டம்முழுவதும்270இல்
நடைமுறை படுத்தப்பட்டுள்ளது என
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்துள்ளார்

19,724FansLike
105FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

விபத்தில் சிக்கிய போலீசாரின் மருத்துவ செலவிற்கு மாவட்ட எஸ்பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - செப் -26,2022 திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரியும் மு.நி.கா-2512 மோகனகிருஷ்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாவட்ட காவல்...

இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரியில் பெட்ரோல் குண்டுவீசியவர்கள் கைது

0
மதுரை - செப் -26,2022 நியூஸ் - webteam இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் உட்கோட்டம், கேணிக்கரை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மருத்துவர் மனோஜ்குமார் என்பவரின் லட்சுமி மருத்துவமனை அருகில் நிறுத்தியிருந்த...

திருச்சி போக்குவரத்து காவலர்களுக்கு உடலில் அணியும் கேமராக்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
திருச்சி - செப் -26,2022 செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக் திருச்சி பாநகர 6 போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு வாகன தணிக்கையின்போது பயன்படுத்தும் வகையில் 12 உடலில் அணியும் கேமராக்‌‌‌கள்‌‌‌ வழங்கப்பட்டது. திருச்சி மாநகர் காவல்...

தூத்துக்குடியில் 19ஆம் ஆண்டு வெங்கடேஷ் பண்ணையார் நிணைவு தினம்‌‌‌ அனுசரிக்க படுவதால் பாதுகாப்பு பணிகள்...

0
தூத்துக்குடி - செப் -26,2022 நியூஸ் - webteam வெங்கடேஷ் பண்ணையார் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மன்புரம், மூலக்கரை மற்றும் ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல்...

தூத்துக்குடி குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம் டிஐஜி,மாவட்ட எஸ்பி தலைமையில்...

0
தூத்துக்குடி - செப் -26,2022 நியூஸ் - webteam குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கியது - திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார்...

தற்போதைய செய்திகள்