80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் தர்மபுரி மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையத்தை இன்று மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையத்தை இன்று மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்

தர்மபுரி – ஜீலை – 15,2021

தருமபுரி மாவட்டத்தில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தலா இரண்டு பெண் காவலர்கள் என நியமிக்கப்பட்டு.
மகளிர் மற்றும் குழந்தைகள் உதவி மையம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் இ.கா.ப துவக்கி வைத்‌‌‌தார்‌‌‌ இந்த உதவி மையத்தில் பணிபுரிய நியமிக்கப்பட்ட அனைத்து மகளிர் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்களும் உதவி மையம் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் இடங்களிலிருந்தே பதிவேற்றம் செய்ய ஏதுவாக மடிக்கணினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட சார் ஆட்சியர் சித்ரா விஜயன்.இ.ஆ.ப மாவட்ட சமூக நல அலுவலர் .நாகலட்சுமி மற்றும் சுகாதார துணை இயக்குனர் மருத்துவ .ஜெமினி ஆகியோருடன் தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு மற்றும் புஷ்பராஜ் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த மகளிர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்