85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் தேனி தேனியில் இன்று ஒருவர் மீது குண்டாஸ்

தேனியில் இன்று ஒருவர் மீது குண்டாஸ்

தேனி – ஜீலை -11,2021

நமதுநிருபர் – செல்வகுமார்

தேனி மாவட்டம், பெரியகுளம் . உட்கோட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜெயமங்கலம் காவல் நிலையம் சரக பகுதியான டாடா காபி தனியார் மில் அருகில் உள்ள மண் பாதையில் கடந்த 17 6 2021 ஆம் தேதி தேனி மாவட்ட கேபிள் டிவி(TCCL) தலைவரான தேனி பொன் ராஜ் லயன் ஐ சேர்ந்த சிவனாண்டி மகன் தமிழன் என்பவர் சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த போது அது சமயம் இரு சக்கர வாகனத்தில் வந்‌‌‌த மூன்று நபர்கள் கத்தியால் தமிழனை குத்திக் காயப்படுத்தி அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சம்பவமாக தமிழன் அளித்‌‌‌த புகாரின் பெயரில் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடிக் கொண்டிருக்கையில் ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்த 1 . தங்கப்பாண்டி மகன் சூரிய பிரகாஷ் 2. சங்கரபாண்டி மகன் தினேஷ் பாண்டி மற்றும் 3. சிந்துவும் பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் வேல்முருகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இருப்பதை கண்டுபிடித்து அதில் எதிரிகள் சூரிய பிரகாஷ், மற்றும் தினேஷ் பாண்டி ஆகியவர்களை கடந்த 19 6 2021 ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலில் உட்படுத்தப்பட்டது..அதில் மேற்படி சூரியபிரகாஷ் என்பவர் மீது காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோ௩்ரோ இ .கா .பா பரிந்துரையில் பேரில் தேனி மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்