80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி ட்ரோன் மூலம் தேடுதல் வேட்டை தீவிரம் - எஸ்‌.பி மணிவண்ணனின் அதிரடி நடவடிக்கை

ட்ரோன் மூலம் தேடுதல் வேட்டை தீவிரம் – எஸ்‌.பி மணிவண்ணனின் அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி – ஜீலை – 15,2021

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் பணியில் ஈடுபடும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.

தாழையூத்து கொலை வழக்கில் நல்லதுரை, சங்கிலிபூதத்தான், குருசச்சின் மற்றும் அம்மு என்ற அம்மு வெங்கடேஷ் ஆகிய நான்கு எதிரிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகள் சிங்கிகுளம் பெத்தானியா மலைப் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .நெ.மணிவண்ணன் இ.கா.ப., , ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் பணியில் ஈடுபடுமாறு தனிப்படை காவல் துறையினருக்கு உத்திரவிட்டார். இதனடிப்படையில் DSP ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் பெத்தானியா மலை பகுதிக்கு சென்று ட்ரோன் கேமரா மூலம் எதிரிகளை தேடி வருகின்றனர்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்