81.2 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் உடல் கேமார அணிந்து இருசக்கர வாகன ரோந்து காவல்பணியை மாவட்ட எஸ்.பி இன்று துவக்கி...

உடல் கேமார அணிந்து இருசக்கர வாகன ரோந்து காவல்பணியை மாவட்ட எஸ்.பி இன்று துவக்கி வைத்தார்‌

கன்னியாகுமரி – ஜீலை – 05,2021

இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரி நாராயணன் IPS மாவட்டம் முழுமைக்குமான ரோந்து திட்டத்தை துவக்கி வைத்தார்.இந்தத் திட்டத்தின்படி அனைத்து காவலர்களுக்கும் உடலில் பொருத்தும் கேமரா மற்றும் பேசுவதை ஒலிப்பதிவு செய்யும் கருவி வழங்கப்பட்டது இவர்கள் காலை 6 முதல் 2 மணி வரை ஒரு ஷிப்டும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டாவது ஷிப்ட் இரவு 8 முதல் அதிகாலை 6 மணி வரை மூன்று ஷிப்ட் ஆக பணிபுரிவார்கள். இத்திட்டம் சென்னை போன்ற பெருநகரங்களில் அமல்படுத்தப்பட்டு இருந்தபொழுது மிகப் பெரும் வரவேற்பை பெற்றது இதன் மூலம் பல வழக்குகளில் காவல்துறையால் புலனாய்‌‌‌வு செய்‌‌‌ய முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன், ஏடிஎஸ்பி மணிமாறன், ஏடிஎஸ்பி சுந்தரம், கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனி பிரிவு ஆய்‌‌‌வாளர்‌‌‌ கண்மணி மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்