80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி மத்திய மண்டல போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு

மத்திய மண்டல போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு

திருச்சி – ஜீலை-13,2021

நமதுநிருபர்- எஸ்.எம்.பாரூக்

திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளினர்களை அழைத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பாராட்டி வெகுமதியளித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் பெண்கள் உதவி மையத்தின் மூலம் புகார் வந்த அரைமணி நேரத்திற்குள் குடிபோதையில் பெற்ற மகளை அடித்த தந்தையிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தற்காவும், ஒரு வயது குழந்தையை தாயிடம் கொடுக்க மறுத்த கணவரிடமிருந்து குழந்தையை பெற்றுக்கொடுத்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  ஜெயசித்ரா, பார்வதி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு த. கா. சுகந்தி மற்றும் பெரம்பலூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் சுமா ஆகியோர்களின் பணியை திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் கவனித்தும் நேரில் அழைத்து பாராட்டியும் நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டி பணி செய்வற்கு உற்சாகமூட்டினார்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்