78.4 F
Tirunelveli
Wednesday, January 19, 2022
முகப்பு மாவட்டம் அரியலூர் "குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புண்ரவு நிகழ்ச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி பங்கேற்பு....

“குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புண்ரவு நிகழ்ச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி பங்கேற்பு….

அரியலூர் – ஜீலை -31,2021

அரியலூர் மாவட்ட காவல் துறை ACTU சார்பாக. அரியலூர் அன்னலெட்சுமி திருமண மண்டபத்தில் இன்று காலை 12.00 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மத்தியமண்டல காவல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் I.P.S., கலந்துகொண்டு தலைமையேற்று சிறப்புரையாற்றினார் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெரோஸ்கான் அப்துல்லா வரவேற்புரை வழங்கினார்கள். மேலும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் துரைராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மாவட்ட திட்ட அலுவலர் சாவித்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், 181 one stop center. மீனாட்சி, Rise தொண்டுநிறுவன .அருள்தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நன்றியுரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பெருந்திறளாக பெண்களும் ஆண்களும் சிறார்களும் கலந்துகொண்டு விழிப்புணர்வு அடைந்தனர். காவல்துறை தலைவர் அவர்கள் சிறப்புரையாற்றும்போது பெண்கள்மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அதற்கான தண்டணைகள் குறித்தும் பாலியல் வண்கொடுமை குறித்தும் பொதுமக்களிடம் தெளிவாக. பெற்றோர்கள் குழந்தைகளிடம் நட்பு ரீதியாக நழகி நல்லது தீயவைகளை எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்கள். இந்நிகழ்வானது காவல்துறை தலைவர் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கும், சமூகத்திற்கும் பயன்தரும் வகையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில்‌‌‌ வாலிபர் மீது குண்டாஸ் போலீஸ்‌‌‌ கமிஷனர் அதிரடி

0
திருநெல்வேலி - ஜன - 19,2022 கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில்...

எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையாக நடந்துவரும் காவலருக்கு எஸ்பி பாராட்டு

0
திருநெல்வேலி - ஜன -19,2022 புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் ஜெஸ்கர்,...

“கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற ஆயுதபடை காவலருக்கு எஸ்பி பாராட்டு…..

0
தூத்துக்குடி - ஜன -19,2022 தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை...

“சுமார் 30,ஆயிரம்‌‌‌ மதிப்புள்ள 45,கிலோ குட்கா மற்‌‌‌றும்‌‌‌ பைக்‌‌‌ பறிமுதல் இருவர் கைது”

0
தூத்துக்குடி - ஜன -18,2022 தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இருவர் கைது - ரூபாய் 33,500/- மதிப்புள்ள...

“இலங்கைக்கு கடத்த முயன்ற 170,கிலோ கஞ்சா பறிமுதல் 9,பேர் கைது”

0
நாகப்பட்டினம் - ஜன -18,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற 09 நபர்கள் கைது மற்றும் 170 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல்...

தற்போதைய செய்திகள்