85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் கிருஷ்ணகிரி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள்...

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் உதவி மையம் துவங்கபடும் – மேற்கு மண்டல ஐ.ஜி தகவல்

கிருஷ்னகிரி – ஜீலை – 08,2021

மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் இ.கா.ப கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊடகங்களில்‌‌‌ பேசியதுதாவது
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க என்ற அமைப்பு மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் தொடங்கப்படும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமண முறை ஒழிப்புக்கு காக்கும் கரங்கள் அமைப்பு துவங்க திட்டம்.
பெண்‌‌‌கள்‌‌‌ உதவி மையம் பெண்கள் மேம்பாட்டு ஆணையம்,மகளிர் காவல் நிலையம், மகளிர் திட்டம், மனநல மருத்துவ துறை ஆகிய அமைப்பு மூலம் கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.
பெண்‌‌‌கள்‌‌‌ உதவி மையம்‌‌‌ பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மட்டுமில்லாமல்,குழந்தை திருமண செய்து கொண்ட நபர்களின் வாழ்க்கை முறைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்து கண்காணிக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 451 ரவுடிகள் அடையாளம் காணப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்