80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் திருப்பூர் கார்களை திருடி சாராயம் ,செம்மரகட்டைகளை கடத்திய பலே ஆசாமி சிக்கியது எப்படி

கார்களை திருடி சாராயம் ,செம்மரகட்டைகளை கடத்திய பலே ஆசாமி சிக்கியது எப்படி

திருப்பூர் – ஜீலை – 13,2021

திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சூசையாபுரம் கடந்த மாதம் 11ஆம் தேதி அங்கு உள்ள அரிசி கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம ஆசாமி ஒருவர் திருடி சென்றுள்ளார்.இது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆசாமியை பிடிக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா (இ.கா.ப) உத்தரவின் பேரில் துணை ஆணையர் ரவி குற்றம் மற்றும் போக்குவரத்து மேற்பார்வையில் உதவி ஆணையர் வெற்றிவேந்தன் மற்றும் ஆய்வாளர் கணேசன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் தங்கவேல் தலைமை காவலர் சங்கரநாராயணன் முதல் நிலை காவலர் ராஜசேகர் மற்றும் காவலர் பிரபாகரன் சபீக் ராஜா ஆயுதப்படை காவலர் அஜித்குமார் செல்வகணபதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த மர்ம ஆசாமி சுரேஷ்குமார் என்ற குளித்தலை சுரேஷ் பிடித்தனர்.மேலும் அவரிடம் இருந்து 3 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் சரக்கு வாகனத்தில் செம்மரம் மட்டும் எரிசாராயம் கடத்தும் சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ் குமாரை கைது செய்த தனிப்படையினர் மாநகர காவல் ஆணையர் வனிதா (இ.கா.ப) நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்