81.6 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி முதியவரிடம் செயினை பறித்த சென்ற நபர்களை மடக்கிபிடித்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

முதியவரிடம் செயினை பறித்த சென்ற நபர்களை மடக்கிபிடித்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

விருதுநகர் – ஜீலை – 06,2021

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தொட்டியங்குளம் ரயில்வே மேம்பாலத்திற்கு மேல்பகுதியில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட அருப்புகோட்டையை சேர்ந்த கலைமணி எனும் முதியவரிடம் நான்கு நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு, இருசக்கர வாகனத்தில் மதுரை நெடுஞ்சாலையில் தப்பி சென்றுள்ளனர். இது சம்பந்தமாக தகவலறிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீசார் உடனடியாக மதுரை நெடுஞ்சாலையில் உள்ள ஆவியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் காவல்துறையினர் ஆவியூர் சோதனை சாவடியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 நபர்களையும் மறித்து பிடித்து கைது செய்ததுடன் 2 3/4 பவுன் தங்க செயினையும் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்ட காவல் துறையினரின் இந்த செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் IPS., பாராட்டி வெகுமதி அளித்தார்‌‌‌

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்