தேனி – ஜீலை – 28,2021
செய்தியாளர் – செல்வகுமார்
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமண குப்தா என்ற மோகன் 61 /2021 த பெ சுப்பிரமணியன் என்பவர் நடத்தி வந்த சிவஸ்ரீ மெடிக்கல் ஜனவரி ஸ்டோரில் கடந்த 26 7 2021 கடையின் ஷட்டர் கதவினை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைந்து கடையில் வைத்திருந்த பணம் ஒரு லட்சத்து இருபதாயிரம் திருடிச் சென்று விட்டதாக தென்கரை காவல் நிலையம் குற்ற எண் 485/ 2001 u/s457, 380 IPC (MO:II (1) III(C4) பிரகாரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..இவ்வழக்கில் டோங்ரோ பிரவீன் உமேஷ் இ.௧ா.பா, காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம் உத்தரவின்படி பெரியகுளம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துகுமார் மேற்பார்வையில் ஜெயச்சந்திரன், காவல் ஆய்வாளர் தென்கரை காவல் நிலையம் மற்றும் , சுல்தான் பாஷா சார்பு ஆய்வாளர், பிசி பட்டி காவல் நிலையம் மற்றும் காவலர்கள் தலைமை காவலர் சக்திவேல் தலைமை காவலர், பால் பாண்டியன் முதல் நிலை காவலர் , அருண் பிரசாந்த் ஆகியோர்கள் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையிலும் இவ்வழக்கில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அட௩்௧ூல௧்௧ராவிநை சேர்ந்த யூசுப் என்பவரின் மகன் சாகுல்ஹமீது என்பவர் சம்பந்தப்பட்டது தெரியவந்தது மேற்படி நபரை தனிப்படை போலீசார் திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்து இவ்வழக்கில் திருடபட்ட பணம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 300 மற்றும் மேற்படி சம்பவத்திற்கு பயன்படுத்தபட்ட இரும்பு கம்பி (இரும்பு ராடு) ஆகியவற்றை மேற்படிநபர்களிடமிருந்து கைப்பற்றி அவரஅகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..வழக்கு விசாரணையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த டி.எஸ்.பி முத்துகுமாருக்கு பாரட்டுக்கள் குவிந்த வன்னம் உள்ளது