78.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் தேனி தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வெளிமாநில 3100 மதுபாட்டில்கள் டி.எஸ்.பி முத்துகுமார் தலைமையிலான தனி படை பறிமுதல்...

தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வெளிமாநில 3100 மதுபாட்டில்கள் டி.எஸ்.பி முத்துகுமார் தலைமையிலான தனி படை பறிமுதல் செய்தது

தேனி -ஜீலை-01,2021

நமதுநிருபர் – செல்வக்குமார்

தேவதானப்பட்டி அருகே வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி பகுதியில் தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3100 வெளி மாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவாவில் இருந்து கேரள மாநிலத்திற்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 3100 ( 750 மில்லி அளவுடையவை) மதுபாட்டில்களை தேவதானப்பட்டி அருகேயுள்ள புல்லக்கா பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் பதுக்கி வைத்திருந்தது குறித்து பெரியகுளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே அவர்களின் வழிகாட்டுதலின் படி தேவதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி ரவி என்பவரது தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3100 வெளி மாநில மதுபாட்டில்களை கண்டுபிடித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பவ இடத்தில்நேரில் ஆய்வு மேற்கொண்டார். தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வெளி மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்