85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் அதிகமாக விபத்து ஏற்படும் பகுதிகளில் மாவட்ட எஸ்.பி இன்று நேரில் ஆய்வு

அதிகமாக விபத்து ஏற்படும் பகுதிகளில் மாவட்ட எஸ்.பி இன்று நேரில் ஆய்வு

திருவாரூர் – ஜீலை -01,2021

திருவாரூர் தாலுக்கா காவல் சரகம், சீனிவாசபுரம்கோனைமதகு அருகி நறு
நிகழ்ந்தசாலைவிபத்தில் இருசக்கரவாகனத்தில்சென்ற மூன்றுபேர்(Triples)
எதிரே வந்த ட்ரெய்லர் லாரியில் மோதி காயமுற்றுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

இந்நிலையில்இரண்டு பேர் சிகிச்சை பலனின்றிஇன்றுஇறந்துவிட்டநியிஅப்பகுதில் நிகழ்ந்தஇரட்டைஉயிரிழப்பு விபத்து குறித்துவிசாரணை செய்ய
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் இன்று
காலை சம்பவ இடம் சென்று
சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்

பின்னர் அப்பகுதியில் விபத்தினைதடுக்கவும்,வாகனஓட்டிகு விழிப்புணர்வுஏற்படுத்தவும்,எச்சரிக்கை பதாகைகள்,எதிரொளிப்பான்கள்,
வேகத்தடைகள் ஆகியவை அமைக்கவும்
நெடுஞ்சாலைத்துறை மற்றும்
காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்