85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி ஆழ்வார்‌‌‌திருநகரியில்‌‌‌ வீட்டில் வைத்திருந்த 89 சவரன் நகை மாயம்

ஆழ்வார்‌‌‌திருநகரியில்‌‌‌ வீட்டில் வைத்திருந்த 89 சவரன் நகை மாயம்

தூத்துக்குடி – ஜீலை – 08,2021

தூத்துக்குடிமாவட்டம்,ஆழ்வார்திருநகரி, வாய்க்கால் தெருவைச் சார்ந்த. ஒய்வு பெற்ற மின்‌‌‌சார ஊழியர் லேட் பெருமாள் அவரின்‌‌‌ மனைவி மாரியம்மாள் அவருக்‌‌‌கு 2 மகன்‌‌‌கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ 1மகளும்‌‌‌ உள்‌‌‌ளனர்‌‌‌ 2, மகன்‌‌‌கள்‌‌‌ சென்‌‌‌னையிலும்‌‌‌ மகள் திருமணமாகி பாளையங்‌‌‌கோட்‌‌‌டையிலும்‌‌‌ உள்‌‌‌ளனர்‌‌‌ மாரியம்‌‌‌மாள்‌‌‌ தனியாக வசித்துவருகிறார்‌‌‌ மாரியம்மாள் அருகில் உள்ள நிலத்தில்‌‌‌ மகளுக்கு புதிய வீடு கட்டி வந்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌. இந்த நிலையில் நேற்று மாலை உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்லுவதற்காக நகைகளை அணிவதற்காக பீரோவில் நகைகளை பார்த்த போது வைக்கப்பட்டிருந்த 89 பவுண் நகைகள்‌‌‌ காணாமல் போயிருந்ததை கண்‌‌‌டு அதிர்‌‌‌ச்‌‌‌சி அடைந்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌ பின்‌‌‌னர்‌‌‌ ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததுள்‌‌‌ளார்‌‌‌. ஆழ்வார்திருநகரி காவல்நிலைய ஆய்வாளர் ஜீடி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் இன்னோஸ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக விரைந்து வந்து திருவைகுண்‌‌‌டம்‌‌‌ டி.எஸ்‌‌‌.பி வெங்கடேஷ் விசாரணை நடத்தி திருட்டு சம்பந்தமான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்