80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் கொலை சம்பவத்தில்ஈடுபட்ட 7 பேர் கைதுமாவட்ட எஸ்‌‌‌.பி துரித நடவடிக்கை

கொலை சம்பவத்தில்
ஈடுபட்ட 7 பேர் கைது
மாவட்ட எஸ்‌‌‌.பி துரித நடவடிக்கை

திருவாரூர் – ஜீலை – 11,2021

கொலைச்சம்பவத்தில்
ஈடுபட்ட 7 பேர் கைது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

முத்துப்பேட்டை உட்கோட்டம்,
எடையூர் காவல் சரகம்
ஆரியலூர் கீழத்தெருவைச்சேர்ந்த
ரஜினி என்‌‌‌ற பெரிய ரஜினி 42
என்ற ஹிஸ்‌‌‌ட்‌‌‌ரி சீட்‌‌‌ ரௌடியை
முன்பகை காரணமாக கடந்த 09.07.21 அன்று
மாலை எடையூர் ECR-சாலையில்
அப்பகுதியைச்சேர்ந்த
மகாதேவன் என்பவரது தரப்பினர்
வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்ரீனிவாசன் அவர்கள் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு
அப்பகுதியில்
சாதி ரீதியான அசம்பாவித சம்பவங்கள்
நிகழா வகையில் காவலர்களை ஒன்றுதிரட்டி
பாதுகாப்பு பணிகளை
மேற்கொண்டார்

பின்னர் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டு
கொலைச்சம்பவம் குறித்து தனது நேரடி பார்வையில் விசாரணை மேற்கொண்ட நிலையில் தனிப்படையினர் 24-மணி நேரத்திற்குள் எதிரிகளை அடையாளம் கண்டு எதிரிகள்
1)ராஜேஷ்
2)மகாதேவன்
3)பிரதீப்
4)சம்பத்
5)பொட்ட கார்த்தி@ கார்த்தி
6)ஆனந்த்
7)சிதம்பரம்
ஆகிய 07 பேரை
கைது செய்தனர்.

கொலைச்
சம்பவம் நடந்த 24-மணிநேரத்திற்குள் எதிரிகளை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்

மேலும் மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்