80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி ஆள் மாறாட்டம் செய்து அபகரித்‌‌‌த ரூ 3,கோடி சொத்‌‌‌தை போலீசார்‌‌‌ மீட்‌‌‌டது எப்படி ?

ஆள் மாறாட்டம் செய்து அபகரித்‌‌‌த ரூ 3,கோடி சொத்‌‌‌தை போலீசார்‌‌‌ மீட்‌‌‌டது எப்படி ?

திருநெல்வேலி – ஜீலை – 19,2021

வள்ளியூர் பகுதியில் ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்த 3 கோடி 50 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.

19.07.2021

திருநெல்வேலி மாவட்டம், டவுண் பகுதியில் வசித்து வரும் பழனிகுமார்(59), என்பவரின் தந்தை ரத்தினவேல் செட்டியார், என்பவருக்கு வடக்கு வள்ளியூர் பகுதியில் 3 கோடி 50 லட்சம் மதிப்பிலான நிலம் உள்ளது. இவர் நிலத்தினை ரத்தினவேல் செட்டியார் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்துள்ளனர். இதனை அறிந்த பழனிகுமார், தனது நிலத்தை மீட்டு தரும்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு மனு அளித்தார், மனுவின் மீது விசாரணை எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ், அவர்களுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில்,
நில அபகரிப்பு ஆய்வாளர் சாந்தி அவர்கள், தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் திருமலை, தலைமை காவலர் நாகராஜ்,முதல்நிலை காவலர் சண்முகநாதன் ஆகியோர் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு 3 கோடி 50 லட்சம் மதிப்பிலான நிலத்தை மீட்டனர். மேற்படி நிலத்தின் உரிமையாளரான பழனிகுமாரை இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், இ.கா.ப., , 3 கோடி 50 லட்சம் மதிப்பிலான நிலத்தின் பத்திரத்தை உரிமையாளருக்கு வழங்கினார்கள். மேற்படி நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்த நபர் யார் என்பது என குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு 3 கோடி 50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மீட்ட நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., பாராட்டினார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்