திருவாரூர் – ஜீலை – 27,2021
முத்துப்பேட்டை காவல் சரகம், முத்துப்பேட்டை பகுதியானது அதிகளவில் இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதியாகும்.
அப்பகுதியில் நிகழ்ந்துள்ள முந்தைய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில்கொண்டு முத்துப்பேட்டை பகுதியை24-மணிநேரமும் கண்காணிக்கும்விதமக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டின்பேரில்
முத்துப்பேட்டையின்முக்கியபகுதியன
1)ஆஸாத்நகர்,
2)புதிய பேருந்துநிலையம் ஆகிய இடங்களில் முத்துப்பேட்டை
காவல்துறை சார்பில்
உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டது.
மேற்படி உயர் கோபுரங்களை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
இன்று காலைதிறந்துவைத்து கண்காணிப்பு பாதுகாப்புபணியை
துவங்கிவைத்தார்
இந்நிகழ்ச்சியில்
முத்துப்பேட்டைவர்த்தக சங்கநிர்வாகள்
இந்து மற்றும் முஸ்லீம் தலைவர்கள் கலந்துகொண்டு மாவட்ட
காவல் கண்காணிப்பாளருக்கு நன்றி தெரிவித்தனர்
மேலும் மேற்படி கோபுர பாதுகாப்பு பணி24×7 முறையில் இயங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்பாடு செய்துள்ளார்
மேலும் முத்துப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் CCTV காமிரா அமைக்க
பணிகள் விரைந்து நடைபெறுவதாக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்