86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி "ரூ.20.00,000/- மதிப்புள்ள குட்கா பறிமுதல், 5 பேர் கைது-தனிபடை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு....

“ரூ.20.00,000/- மதிப்புள்ள குட்கா பறிமுதல், 5 பேர் கைது-தனிபடை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

திருச்சி – ஜீலை – 29,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கணிகாணிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று 29-07-2021-ந்தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெர்சனர் காணணி மற்றும் எடத்தெரு ஆகிய இடங்களின் குடோன்களில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்தரகசிய தாவலின் அடிப்படையில் தனிப்படை மற்றும் பாயக்களர காயல் நிலைய காவயர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி இடங்களில் சோதுனை செய்தனர். அச்சோதனையில் அங்கு பதுக்கியைக்கப்பட்டிருந்த ரூபாய் இருபது இலட்சம் (ரூ.20,00,000/-) சந்தை மதிப்புள்ள 55 மூட்டைகளில் இருந்த சுமார் 1800 கிலோ (Hanaz, Cool Lips, Chini Khimi, Vimal, Pan Parag & RMD) தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் எதிரிகள் 1) பூமிநாதன், 38/21, த.பெ.பூவானம், எண்.15, பாரதிபுரம், திருவரம்பூர், திருச்சி, 2) இளங்கோ. 38/21, க.பெ.குருசாமி, எனர்.07, புறத்தெரு, காறூப்பேட்டை பாலக்கரை, திருச்சி, 3) வடிவேல், 40/21, த.பெ.செல்வராஜ். வார்25, இளங்கோ இல்லம், பென்சனர்‌‌‌ தெரு, காஜாபேட்டை, பாலக்கரை, திருச்சி, 4) ஹரிஹரன், த.பெ துருசாமி, க.எண்.47, புதுத்தெரு, காஜாப்பேட்டை, பாலக்கரை, திருச்சி மற்றும் 5) பழளிகுமார், 35/21, த.பெயான்ராஜ், சீனிவாசா நகர், அரியமங்களம், திருச்சி ஆகிய 5 நபர்‌‌‌களையும்‌‌‌ கைது செய்து பாலக்கரை காயல் நிலைய குற்ற சார்-390/21 பக 27:3, 338 IPC & 77 of JJ Act EW 24{1) COTPA Act விபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் எதிரிகளிடமிருந்து அவர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்தி வந்த ஒரு TATA Ace: நான்கு சக்கர வாகனம்‌‌‌ , ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்‌‌‌களும் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூபாய் இருபது இலட்சம் (ரூ 20,00,000/-) சந்தை மதிப்புள்ள சுபார் 1800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து 5 நபர்‌‌‌களையும்‌‌‌ கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆனைாயர் வெகுவாக பாராட்டினார்.

மேலும் திருச்சி மாநகரில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்யக படுக்கப்படும் யடதிருச்சி மாநகர காவல்துறையின் மூலம் எச்சரிக்கப்படுகிறது.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தென்காசி மாவட்டத்தில் அபகரிக்கபட்ட 9,கோடி மதிப்‌‌‌புள்‌‌‌ள நிலம் மீட்பு நிலமோடி தடுப்பு போலீசார்...

0
தென்காசி - செப் - 24,2022 நியூஸ் - webteam 9 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே...

தற்போதைய செய்திகள்