80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் சென்னை போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ராஜ உபசரிப்‌‌‌பில்‌‌‌ அறிவுரை தெற்கு போக்குவரத்து இணை கமிஷனர் புதிய முயற்சி

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ராஜ உபசரிப்‌‌‌பில்‌‌‌ அறிவுரை தெற்கு போக்குவரத்து இணை கமிஷனர் புதிய முயற்சி

சென்னை – ஜீன் – 13 ,2021

நமதுநிருபர் – ஹெச்.எம்.ரிஸ்வான்

சென்னை பெருநகர காவல்துறையில் சார்பில் போக்குவரத்து குற்றங்களே இல்லாத சென்னயை உருவாக்கும் முகாமை தெற்கு்‌‌‌ போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்குமாரி.ஐ.பி.எஸ்‌‌‌ துவக்‌‌‌கி வைத்‌‌‌தார்‌‌‌ வைஷ்ணவா கல்லூரி எதிரில் உள்ள சிக்னலில் சரியாக சாலை விதிமுறைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளை அழைத்து நாற்காலியில் அமரவைத்து உயிர் பாதுகாப்பு பற்றிய சாலை விதிமுறைகளையும் மற்றும் கொரோனா பற்றிய அறிவுறை வழங்கியும் மற்றும் விதிமுறைகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் கௌரவித்தார். அதுமட்டுமன்றி கொரோனா பற்றிய விழிப்புணர்வுடன் முககவசம் கிருமிநாசினி ஊட்டச்சத்து பொருள் அடங்கிய உணவும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குமார் தெற்கு்‌‌‌ போக்‌‌‌குவரத்‌‌‌து துணை கமிஷனர்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ பாலசுப்ரமணியன் புனித தோமையர் மலை). மற்றும் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஜெய்குமார் அவருடன் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தினர்.வைஷ்ணவா கல்லூரி எதிரில் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு தினம்தோறும் கொரோனா விழிப்புணர்வு நடைபெற சிறப்பான காவல் ஆளினர்களை நியமித்து சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கண்காணித்தும் வருகின்றனர்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டினர்‌‌‌

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்