85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் திருத்துறைப்பூண்டி பகுதியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்‌‌‌படுத்‌‌‌தினார்‌‌‌

திருத்துறைப்பூண்டி பகுதியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்‌‌‌படுத்‌‌‌தினார்‌‌‌

திருவாரூர் – ஜீன் – 29,2021

கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
தமிழக அரசின்
அறிவுறுத்தலின்படி
திருவாரூர் மாவட்ட
பொதுமக்கள் அனைவரும்
பயமின்றி 100%
கொரோனா தடுப்பூசி
போட்டுக்கொள்ள வலியுறுத்தி
திருவாரூர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்ரீனிவாசன்
திருத்துறைப்பூண்டி
நகர பகுதிகளில் தனது அதிரடிப்படை காவலர்களுடன் இன்று (28.06.21) சைக்கிள் ஓட்டிச்சென்று
பொதுமக்களை சந்தித்து
விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரம் செய்தார்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்‌‌‌கள் தலைமையிலான சைக்கிள்பேரணியை
திருத்துறைப்பூண்டிசட்டமன்றஉறுப்ர்
மாரிமுத்துஅவர்கள்
திருத்துறைப்பூண்டி
புதிய பேருந்துநிலையத்தில் 25.06.21 மாலை 18.30 மணிக்கு துவங்கி
வைத்தார்

பின்னர் விழிப்புணர்வு
பேரணி அண்ணாசிலை,
மீனாட்சிவாய்க்கால்,
ECR-ரவுன்டானா,
வேதைமுக்கம், வழியாக சுமார் 10 கி.மீ
தூரம் சென்று பின்னர்
மாலை 20.00 மணிக்கு
திருத்துறைப்பூண்டி
புதிய பேருந்துநிலையத்தில்
முடிக்கப்பட்டது.

பின்னர்
தமிழக காவல்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் திருத்துறைப்பூண்டி பாய்ஸ் கிளப் சென்று
சிறுவர்,சிறுமியர்களை
சந்தித்து அவர்களை உற்சாகப்
படுத்தினார்

மேலும் பேரணியின்போது பொதுமக்களை சந்தித்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு,
காவல்துறை நட்புறவு,
கல்வியின் அவசியம்
சாலை பாதுகாப்பு மற்றும் நோயில்லா வாழ்க்கைமுறைகள் பற்றி உரையாற்றி
விழிப்புணர்வை ஏற்‌‌‌படுதினார்‌‌‌

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்