85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி சிறப்பாக பணியாற்றிய 8, காவல் ஆளிநர்களுக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌

சிறப்பாக பணியாற்றிய 8, காவல் ஆளிநர்களுக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌

தென்காசி – ஜீன் -21,2021

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்

புளியங்குடி பகுதியில் சாலையில் நடந்து சென்ற நபரை அதே பகுதியில் உள்ள வேறு சமுதாயத்தை சேர்ந்த 03 நபர்கள் வழிமறித்து அவதூறாக பேசி அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டதை அடுத்து உடனடியாக குற்றவாளிகளை பிடித்து கைது செய்து இரு வேறு தரப்பு சமுதாயத்திற்கும் இடையே பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்ட புளியங்குடி தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்வேல்முருகன் அவர்கள் தலைமை காவலர் ஜெயராஜ் மற்றும் முதல்நிலை காவலர் மாரிச்சாமி ஆகியோருக்கும்.

கொரோனாவால் தென்காசி மங்கம்மாள் சாலையில் உள்ள ரயில்வே நிலையத்தில் உணவின்றி தவித்த 150 நபர்களுக்கு உணவு வழங்கிய தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் தர்மலட்சுமி அவர்களுக்கும்.

ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 40 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் வைத்திருந்த நபரை துரிதமாக கண்டறிந்த ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன் ஆலங்குளம் Communal தனிப்பிரிவு தலைமை காவலர் ரவி மற்றும் கடையம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ஆனந்தராஜ் ஆகிய 08 காவல் ஆளிநர்களின் மனிதாபிமான மற்றும் அதிரடியான நடவடிக்கைகளை பாராட்டி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்‌‌‌னராஜ்‌‌‌ IPS நற்ச்சன்றுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்