100 F
Tirunelveli
Thursday, September 16, 2021
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் பெண் போலீசாருக்கு இருசக்கர வாகணம் மாவட்ட எஸ்.பி வழங்கினார்

பெண் போலீசாருக்கு இருசக்கர வாகணம் மாவட்ட எஸ்.பி வழங்கினார்

கோயம்புத்தூர் – ஜீன் -11,2021

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை துரித முறையில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 6 உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு 18 இருசக்கர வாகனங்களை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., இன்று வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஹாசினி அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய் கார்த்திக்ராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
47FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நேர்மிகு மனிதருக்கு சேலம் போலீஸ் கமிஷனர் பாராட்டு

0
சேலம் - செப் -16,2021 இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தவறவிட்ட 1,00,000/-ஐ காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் வரவழைத்து கௌரவித்தார். 14.09.2021 ஆம் தேதி சேலம்...

“தூத்துக்குடி எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையால் 36,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள நிலம் மீட்பு….

0
தூத்துக்குடி - செப் -15,2021 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடி செய்த ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் மீட்பு - மாவட்ட...

தூத்துக்குடியில் தடகள போட்டியை மாவட்ட எஸ்.பி ஒழிப்பிக் ஜோதியை ஏற்றி துவக்கிவைத்தார்

0
தூத்துக்குடி - செப் - 15,2021 தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தேசியக் கொடி ஏற்றி...

இனையதள மோசடி குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை கோவை எஸ்.பி வெளியிட்டார்

0
கோயம்புத்தூர் -செப்‌‌‌,14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம் இ.கா.ப.,  உத்தரவின்பேரிலும்,சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கு  வழிகாட்டுதலின் படியும், சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் . ஜெயதேவி  மற்றும் சைபர் கிரைம்...

பெண்கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ மாற்‌‌‌றுதிறனாளிகளுக்‌‌‌கு உதவ மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி விடியல்‌‌‌ என்‌‌‌கிற புதிய திட்‌‌‌டத்‌‌‌தை துவக்‌‌‌கினார்‌‌‌

0
கோயம்புத்தூர் - செப் - 14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

தற்போதைய செய்திகள்