85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் திருக்கோவில்கள் பாதுகாப்புக்கு பணிக்குஇரவு நேர காவலர்களை நியமித்து மாவட்ட எஸ்‌‌‌.பி நடவடிக்கை

திருக்கோவில்கள் பாதுகாப்புக்கு பணிக்கு
இரவு நேர காவலர்களை நியமித்து மாவட்ட எஸ்‌‌‌.பி நடவடிக்கை

திருவாரூர் – ஜீன் – 28,2021

திருவாருர் மாவட்டத்தில்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ்
127-கோவில்கள் இருந்துவரும் நிலையில்
அதில் காலியாக உள்ள 75-காலிப்
பணியிடங்களை
நிரப்ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்ரீனிவாசன் அவர்கள் கமிட்டி அமைத்து உடனடி நடவடிக்கை
மேற்கொண்டு ரஓய்வுபெற்ற காவல் அலுவலர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களை அழைத்து
கமிட்டி மூலம் மாவட்ட காவல் அலுவலகத்தில்
இன்று (28.06.21) காலை 11.00 மணிமுதல் 14.00 மணிவரை நேர்முகத்தேர்வு நடத்தினார்கள்.

இதில் தகுதியுடைய 05-ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்,
03-ஓய்வுபெற்ற காவல் அலுவலர்கள்
(மொத்தம்:08)
தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட 08-நபர்களுக்கும் உடனடியாக நன்னடத்தை விசாரணை செய்யப்பட்டு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக
இன்று(28.06.21)
மாலை 17.30 மணியளவில்
பணி நியமன ஆணை வழங்கி அனைவரையும் பணிக்கு அனுப்பிவைத்தார்

இத்தேர்வின்போது
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(தலைமையிடம்) அன்பழகன் அவர்களும்
முன்னால் இராணுவ வீரர்கள் நல உதவி-இயக்குனர்
ராஜன் ஆகியோர்்‌‌‌
உடனிருந்தனர்.

மேலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ள,
தகுதியுடைய ஆளினர்கள்
தொடர்புகொள்ளுமாறு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்