79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் கரூர் போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பரிசு வழங்கி பாராட்டு

போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பரிசு வழங்கி பாராட்டு

கரூர் – ஜீன் -29,2021

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலையடுத்து வெங்கமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ், காவலர்கள் பாலமுருகன், சிவகுமார், அசோக்குமார் ஆகியோர் மேற்கொண்ட தேடுதலில் வெங்கமேடு என்.எஸ்.கே நகரில் வசிக்கும் கந்தன் (எ) கந்தசாமி (40) என்பவரை கைது கைது செய்து அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

இதேபோல சிந்தாமணிபட்டி காவல் நிலைய சரகம் செங்காட்டூரைச் சேர்ந்த சங்கன் (45);என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் லதா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சங்கணை கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர்.

இந்த இரு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த வெங்கமேடு மற்றும் சிந்தாமணிபட்டி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல் கண்காணிப்பாளர் பாராட்டி பரிசு வழங்கினார்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்