80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி ,,கொள்ளை வழக்கில் தலைமறவாக இருந்த ரவுடி சாமி கைது ரூ 1,கோடி மீட்பு -தனிப்படை போலீசாருக்கு...

,,கொள்ளை வழக்கில் தலைமறவாக இருந்த ரவுடி சாமி கைது ரூ 1,கோடி மீட்பு -தனிப்படை போலீசாருக்கு மத்திய மண்டல ஐ.ஜி பாராட்டு !!!

திருச்சி – ஜீன் – 23,2021

நமதுநிருபர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உட்கோட்டம் பெட்டவாய்த்தலை காவல்நிலைய கூட்டு கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி சாமி ரவி என்கின்ற ரவி குமார் மற்றும் மற்ற எதிரிகளை திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோரின் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் பேரில் ஜீயபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் ராம்ஜி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன், ஜீயபுரம் காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பிரபு , அருண்குமார் மற்றும் தனிப்படை காவலர்கள் குமரேசன், அன்பரசு, பாலசுப்பிரமணியன், சத்தியமூர்த்தி ,பிரபாகரன் ஆகியோர்கள் திறம்பட பணியாற்றி எதிரிகளை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூபாய் ரூபாய் 1,65 00,000/- ஐ மீட்ட சிறப்பான பணியை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்., நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்