80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி உத்தரவின் பேரில் நிவாரன பொருட்கள் வழங்கபட்டது

தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி உத்தரவின் பேரில் நிவாரன பொருட்கள் வழங்கபட்டது

திருநெல்வேலி – ஜீன் – 15,2021

தமிழகம் முழுவதும் கொரானா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை யில் பணிபுரிந்து வரும் முன்கள பணியாளர்களான 18 தூய்மைப் பணியாளர்களுக்கு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌ மணிவண்‌‌‌ணன்‌‌‌ அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்க உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) சுப்பாராஜூ, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்‌‌‌.

மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் கொரோனா காலத்தில் தங்களுக்கான பணிகள் போற்றுதலுக்குரியது எனவும், அனைவரும் முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்து, கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக பணி செய்யும் படி அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்