80.5 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தர்மபுரி "பிறந்துஇரண்டாவது நாளே குழந்தையை பறிகொடுத்த தாயின் கண்ணீரை துடைத்த எஸ்.பி

“பிறந்துஇரண்டாவது நாளே குழந்தையை பறிகொடுத்த தாயின் கண்ணீரை துடைத்த எஸ்.பி

தர்மபுரி -ஜீன் -22,2021

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சானூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி என்பவரின் மனைவி மாலினிக்கு 19.06.2021 அன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் (20.06.2021) அன்று காலை மாலினி கழிவறை சென்று வருவதற்குள் மர்ம நபர் குழந்தையை திருடிச் சென்றார். இதையடுத்து தகவல் தெரிந்தவுடன் காவல் கண்காணிப்பாளர் கலைசெல்‌‌‌வன்‌‌‌ IPS மருத்துவமனை சென்று குழந்தையை பறிகொடுத்த மாலினியிடம் விசாரித்து ஆறுதல் கூறிவிட்டு CCTV camera பதிவுகளை ஆராய்ந்து திருடிச் சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.இதன்பேரில் கேமராவில் பதிவாகியிருந்த பொம்மிடி, வடசந்தையூர் பகுதியைச் சேர்ந்த ஜான்பாஷா h/o தன்ஷிகா என்ற தம்பதியர் திருடிச் சென்றதை உறுதி செய்தனர். பின்னர் இருவரும் இண்டூரில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி தனிப்படை போலீசார் விரைந்து சென்று குழந்தையை மீட்டு இருவரையும் கைது செய்தனர்.பின்னர் குழந்தையின் பெற்றோர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தருமபுரி நகர காவல் நிலையத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்‌‌‌வன்‌‌‌ IPS முன்னிலையில்குழந்தையைதந்தை அருள்மணிமற்றும்_பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிகழ்வில் தருமபுரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை காவல் ஆய்வாளர் சரவணன், காவல் ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் இருந்தனர்.

குழந்தையின் தந்தை அருள்மணி கண்ணீர் மல்க குழந்தையை பெற்றுக் கொண்டு காவல் கண்காணிப்பாளரின் காலில் விழுந்து நன்றியை தெரிவித்த இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்