80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் ஓ.என்.ஜி.சி-பைப் லைன் கேஸ் கசிவால்‌‌‌ பொதுமக்‌‌‌கள்‌‌‌ அச்‌‌‌சம்‌‌‌ மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி நேரில்‌‌‌ ஆய்வு

ஓ.என்.ஜி.சி-பைப் லைன் கேஸ் கசிவால்‌‌‌ பொதுமக்‌‌‌கள்‌‌‌ அச்‌‌‌சம்‌‌‌ மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி நேரில்‌‌‌ ஆய்வு

திருவாரூர் -ஜீன் – 30,2021

ஓ.என்.ஜி.சி-பைப் லைன் கேஸ் கசிவு ஏற்பட்ட பகுதியை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு

கோட்டூர் காவல் சரகம்-மேல பனையூர்
கிராமத்தில் அமைந்துள்ள
விவசாய நிலங்கள் வழியாக நல்லூர் பகுதிக்கு செல்லும்
ONGC -பைப் லைனில்
அதிக அழுத்தம் காரணமாக
இன்று காலை திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டுபொதுமக்களிடம்
பீதி ஏற்பட்டது.

தகவலறிந்து மாவட்ட
காவல்துறை மூலம் உடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் ONGC-அதிகாரிகளுக்கு
தகவல்தெரிவிக்கப்பட்டு
விரைந்து செயல்பட்டநிலையில்
காவல்துறை,வருவாய்துறை,
ஓ.என்‌‌‌.ஜி.சி -நிர்வாகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில்
அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் கேஸ் கசிவு முற்றிலும்அடைக்கப்பட்டது.

மேற்படி கசிவு
ஏற்பட்ட இடம் மற்றும் பைப் லைன் செல்லும் இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில்சென்று பார்வையிட்டு பொதுமக்களை சந்தித்தார்

மேலும் உடனடியாக விரைந்து செயல்பட்டமாவட்டநிர்வாகம்,
ஓ.என்‌‌‌ஜி.சி நிர்வாகம் மற்றும் திருத்துறைப்பூண்டி உட்கோட்ட காவல்துறையினருக்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நன்றி தெரிவித்தார்

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்