80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் மாவட்ட எஸ்.பி ஏற்பாட்டில் போலீசாருக்கு மருத்துவ முகாம்

மாவட்ட எஸ்.பி ஏற்பாட்டில் போலீசாருக்கு மருத்துவ முகாம்

திருவாரூர் – ஜீன் – 30,2021

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்பாட்டின்பேரில் காவலர் நலன் கருதி மாவட்ட காவல்துறை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை
(தனியார்) இணைந்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்
இன்று(30.06.21) காவலர் நல சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

மருத்துவ முகாமை மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் துவங்கி வைத்து உடல்நலம்,மனபலம்,
ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை குறித்து காவலர்களுக்கும், காவலர் குடும்பங்களுக்கும் அறிவுறுத்தினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியில்
உடலியல் இயக்கம் குறித்தும்,
மாரடைப்பு போன்ற நேரங்களில் உடனடியாக செய்யவேண்டியவை குறித்தும் மருத்துவர்கள்
விளக்கம் அளித்தார்கள்.

முகாமில்
மாவட்ட ஆயுதப்படையைச்
சேர்ந்த காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுமார்
150 பேர் பங்குபெற்று பயன்பெற்றனர்.

மேலும் இரத்த அழுத்தம்
சர்க்கரை நோய்,
கண் பார்வை பிரச்சினை போன்ற குறைபாடு கண்டறியப்பட்ட காவலர்களுக்கும்,
அவர்களது குடும்பத்தினருக்கும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் பெற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஏற்பாடு செய்துள்ளார்

முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொரோனா தொற்று தடுப்பு மருத்துவ பொருட்களை
(முக கவசம்,கிருமிநாசினி) வழங்கினார்கள்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்