79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் கரூர் புகார் தெரிவிக்க பொதுமக்கள் காவல்நிலையம் வந்தால் அவர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும் கரூர் எஸ்.பி உத்தரவு

புகார் தெரிவிக்க பொதுமக்கள் காவல்நிலையம் வந்தால் அவர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும் கரூர் எஸ்.பி உத்தரவு

கரூர்- ஜீன் – 29,2021

கரூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் பொதுமக்களிடம் காவல் நிலையத்திற்கு வரும் மனுதாரர் எதிர்மனுதாரரிடம் கனிவுடன் நடந்து கொள்ளும் விதம் குறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கருத்தரங்க கூட்டத்தில் காவலர்களிடம் கருத்துரையாடல் செய்தார்

கரூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டும் அதேபோல காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை வரவேற்று அவர்களை அமர வைத்தும் மனுதாரரிடம் கண்ணியத்துடன் நடந்து கொண்டு பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது உடனடியாக சட்டப்படியான விசாரணை செய்யவும், விசாரணையின் போது காவலர்கள் பொதுமக்களிடம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி மாண்பமை நீதிமன்றங்களின் அறிவுரைப்படி காவல் உயர் அதிகாரிகளின் உத்தரவுகள்படியும் பொது மக்களின் குறைகளை தெரிந்து அதற்கேற்றாற் போல் நடந்து கொண்டு பொதுமக்களிடம் காவல்துறையின் நன்மதிப்பை பாதுகாக்க வேண்டியும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்