79.5 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி ஆற்றுமணல் திருட முயற்சி!தடுத்து நிறுத்திய ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர்!!

ஆற்றுமணல் திருட முயற்சி!
தடுத்து நிறுத்திய ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர்!!

தூத்துக்குடி – ஜீன் -17,2021

தாமிரபரணி ஆற்றில் மணல்களை அள்ளுவதற்கு மதுரை உயர் நீதிமன்ற தடை ஆணை
பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ,
ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றில் ஆற்றுமணல்களை சட்டத்திற்கு முரணான
வகையில் எடுத்து மூட்டையில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது
சம்பந்தமாக ஆழ்வார்திருநகரி காவல்துறை தொடர்ந்து கண்கானித்து வருகின்றது.
இன்று ஆழ்வார்திருநகரி ஆற்றோரம் ஆற்று மணல்களை சாக்கு மூட்டைகளில்
வைத்திருந்ததாக தகவலின் அடிப்படையில் ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர்
ஜூடி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்த போது ஆற்றுமணல்களை சுமார் 25
சாக்குகளில் இருந்தது தெரிய வந்தது. உடனே காவல் ஆய்வாளர் உத்தரவின்
பேரில் உடன் இருந்த ஏட்டு துரைப்பாண்டி அவர்கள் சாக்குகளில் இருந்த
ஆற்றுமணல்கள் தாமிரபரணி ஆற்றில் கொட்டி பின்னர் சாக்குகளை தீயிலிட்டு
கொழுத்தினார். இந்த விசயத்தில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என ஆழ்வார்
திருநகரி காவல் ஆய்வாளர் ஜூடி விசாரணை நடத்தி வருகின்றார்

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்