85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஐ.ஜி நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டு

மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஐ.ஜி நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டு

திருச்சி – ஜீன் – 18,2021

நமதுநிருபர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை அழைத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப பாராட்டி வெகுமதியளித்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம், துவாக்குடி காவல் நிலையத்தை சேர்ந்த ஆய்வாளர் பாரதி, உதவி ஆய்வாளர் முத்துசாமி , காவலர் நிர்மல்குமார் ஆகியோர் இரவு ரோந்தின் போது சிறப்பாக செயல்பட்டு பெல் நகரில் உள்ள மதுபானக் கடையில் நடக்கயிருந்த கொள்ளையில் ஈடுபடவந்த எதிரிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்ததர்க்காகவும் மற்றும்
புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களிள் பெண் காவலர்கள் . ரேணுகா மற்றும் இளவரசி ஆகியோர் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுத்து வீரமாக செயல்ப்பட்டு எதிரிகளை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தமைக்காகவும் மேற்படி காவல் ஆளினர்களின் சிறந்த பணியை பாராட்டி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்‌‌‌ வெகுமதியளித்தார்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்