80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் போலீசாரின் நலன் கருதி சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

போலீசாரின் நலன் கருதி சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

திருவாரூர் – ஜீன் -18,2021

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை
காவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழா
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344
காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள
311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்
அவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருந்துவந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முயற்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்திட்டத்தின்கீழ்
ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் ஆயுதப்படை வளாகத்தில்
குடிநீர் சுத்திகரிக்கும் தளம் (R.O Plant) அமைக்கப்பட்டது.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் IPS
திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைக்கு வருகைதந்து ஆயுதப்படையை ஆய்வுசெய்து
புதிதாக அமைக்கப்பட்டுள்ள
குடிநீர் சுத்திகரிப்பு தளத்தை திறந்து
வைத்து காவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் கிடைக்க ஏற்‌‌‌பாடு செய்‌‌‌தார்‌‌‌

இந்நிகழ்ச்சியில்
தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர்
பிரவேஸ் குமார் IPS மற்றும் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்
ஆகியோர் உடன் இருந்தனர்‌‌‌

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்