80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி திருவரூர் மாவட்ட எஸ்‌‌‌.பியின்‌‌‌ மனிதநேய உதவி

திருவரூர் மாவட்ட எஸ்‌‌‌.பியின்‌‌‌ மனிதநேய உதவி

திருவாரூர் – ஜீன் ,17,2021

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில்
வெளியில் செல்ல முடியாமல் பரிதவித்தும்,
வாழ்வாதாரம் இழந்தும்
வாடிவரும்
மாற்றுத்திறனாளிகள்
50 பேரை கோட்டூர் காவல் சரகம் கோட்டூர் பகுதிக்கு சென்று
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்‌‌‌

சந்தித்து அவர்களுக்கு
உணவுபொருட்கள்,
காய்கறிகள் மற்றும்
பிஸ்கட்,ரொட்டிகள்
ஆகியவை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்மாரிமுத்து
கலந்துகொண்டார்

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்