81.1 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி போலீஸ் மீடியா தமிழ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரேஷன்...

போலீஸ் மீடியா தமிழ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல்‌‌‌ கைது – வாகனம் பறிமுதல்‌‌‌

திருநெல்வேலி – ஜீன் -26,2021

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை பிடித்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்‌‌‌து வருகின்‌‌‌றனர்‌‌‌

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தொடர் ரேஷன் அரிசி கடத்தல் நடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர் அதனடிப்படையில்
போலீஸ் மீடியா தமிழ் இனையத்தில் கடந்தவாரம் வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக
இன்று மேலப்பாளையம் ராஜா நகரைச் சார்ந்த பழனி சங்கர் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்‌‌‌கி வைத்து்‌‌‌ வாகனத்தில் கடத்தி செல்வதாக மேலப்பாளையம் நுன்‌‌‌னறிவு போலீசாருக்‌‌‌கு தகவல் கிடைத்துள்‌‌‌ளது அதன்‌‌‌ பேரில்‌‌‌ மேலப்பாளையம் போலீசார்‌‌‌ ராஜா நகர் பழனி சங்கர் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் அப்போது ரேஷன் அரிசியை வைத்து கடத்‌‌‌துவதற்‌‌‌க்‌‌‌கு தயராக இருந்த வாகனமான டாட்டா சுமோ TN 02 P 6999
மற்றும் 30 மூடை ரேஷன் அரிசியையும்‌‌‌ பறிமுதல் செய்தனர் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மூன்று நபர்களையும்‌‌‌ உணவு பாதுகாப்புத்துறை போலீசாரிடம்‌‌‌ ஒப்‌‌‌படைத்‌‌‌தனர்‌‌‌ அவர்‌‌‌கள்‌‌‌ வழக்குபதிவு செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.

இதேபோன்று கடந்த வாரம் மேலப்பாளையம் அத்தியடி மேலத் தெருவில் இயங்கி வரும் BB031 – மினி சூப்பர் பழையது கடை எண் 2 யில் கடையின் ஊழியர் மற்றும் சில அதிகாரிகளின் உதவியோடு தினம்தோறும்
ரேஷன் அரிசி கடத்தி வந்த நிலையில்‌‌‌ பொதுமக்களே அரிசி கடத்திய நபரையும் இருசக்கர வாகனத்தையும் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் ஆனால் அரிசி கடத்தல் சம்பந்தமாக கடை ஊழியர் மீதோ அரிசி கடத்திய நபர் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருந்‌‌‌து வருகிறது மேலப்‌‌‌பாளையம்‌‌‌ பாளையங்‌‌‌கோட்‌‌‌டை பகுதிகளில் பட்‌‌‌ட பகலில் படுஜோராக அதிகாரிகளின்‌‌‌ துணையுடன் அரிசி கடத்தல் தொழில்‌‌‌ சிறப்பாக நடந்‌‌‌துவருகிறது இது சம்‌‌‌பந்‌‌‌தமாக சமுக ஆர்‌‌‌வலர்‌‌‌கள்‌‌‌ பல முறை புகாரளித்‌‌‌தும்‌‌‌ எந்‌‌‌த பயனும் இல்லை என வேதனை தெரிவித்‌‌‌தனர்‌‌‌

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்