80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு மாவட்டம் தென்காசி பிரச்சினைக்குரிய பகுதியில்‌‌‌ அமைதி நிலவ மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி புது வியூகம்‌‌‌

பிரச்சினைக்குரிய பகுதியில்‌‌‌ அமைதி நிலவ மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி புது வியூகம்‌‌‌

தென்காசி – ஜீன் – 19,2021

தென்காசி மாவட்டத்தில் 34 காவல் நிலையங்கள் உள்ளது. இதில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குறிப்பிட்ட சில பகுதிகள் பிரச்சினைக்குரிய பகுதி என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையை மாற்றும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் புது முயற்சியாக அந்தந்த காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் பிரச்சினைக்குரிய பகுதிகளில் நடந்தே ரோந்து சென்று அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் பிரச்சினைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், பிரச்சினைக்குரிய நபர்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு அவர்கள் காவல் துறையால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவர். மேலும் இவ்வாறு நடந்தே ரோந்தில் ஈடுபடுவது அப்பகுதியிலுள்ள சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட நினைக்கும் நபர்களை எச்சரிக்கும் விதமாகவும், அப்பகுதியை பிரச்சினைக்குரிய பகுதியிலிருந்து மாற்றியமைக்கும் விதமாகவும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் நாம் தென்காசி மாவட்டத்தில் இனி பிரச்சினைக்குரிய பகுதி என்ற நிலை இல்லாமல் அமைதியான சூழ்நிலை நிலவும் மாவட்டமாக மாற்றப்படும் என்று கூறினார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்