85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட எஸ்‌‌‌.பி மனோகர் ஐ.பி.எஸ்‌‌‌ திடீர் ஆய்வு.

விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட எஸ்‌‌‌.பி மனோகர் ஐ.பி.எஸ்‌‌‌ திடீர் ஆய்வு.

விருதுநகர் – ஜீன் – 24,2021

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், ஐ.பி.எஸ்‌‌‌ இன்று விருதுநகர் சூழக்கரையில் அமைந்துள்ள ஆயுதப்படை வளாகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள காவலர்களின் குடியிருப்புகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தமிழ்நாடு காவல்துறையின் காவலர் அங்காடி ஆகியவற்றை பார்வையிட்டார். பின் காவலர் குடியிருப்புகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் காவல்துறை அங்காடியின் சேவைகளை ஆய்வு செய்தார்.

பின் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் ஓய்வு அறையையும் பார்வையிட்டு, அவர்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள தொலைக்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேற்படி ஆய்வின்போது ஆயுதப்படை அதிகாரிகளிடம் காவலர்களின் குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து அவற்றை விரைந்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எந்த குறைகள் இருந்தாலும் தனக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆயுதப்படை விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய அங்கமாகும். காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். ஆயுதப்படை காவலர்கள் உங்களது ஓய்வு நேரத்தை நல்ல புத்தகங்கள் படிப்பது போன்ற நல்ல வழிகளில் செலவிட வேண்டும். பொதுமக்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்