80.5 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் உடல்நலகுறைவால் இறந்த ஊர்காவல்படை காவலரின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட எஸ்.பி பங்கேற்பு

உடல்நலகுறைவால் இறந்த ஊர்காவல்படை காவலரின் இறுதி ஊர்வலத்தில் மாவட்ட எஸ்.பி பங்கேற்பு

திருவாரூர் – ஜீன் -24,2021

திருவாரூர் மாவட்ட காவல்துறையில்
ஊர்காவல்படை காவலராக
பணிபுரிந்து வந்த
சின்னச்சாமி
த/பெ சுப்ரமணியம்
மெயின்ரோடு
மருதவனம்,
திருத்துறைப்பூண்டி
என்பவர் புற்றுநோய் காரணமாக
23.06.21அன்று இறந்தநிலையில்
அவரது இறுதி ஊர்வலம்
மேற்படி சொந்த ஊரில்
இன்று காலைநடைபெற்றது.

மறைந்த ஊர்காவல்படை காவலருக்கு மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் அவர்களின்
காவல்மரியாதை

மாவட்ட காவல்துறையில்
ஊர்காவல்படைபிரிவில் கடந்த 2009-ம் ஆண்டு
பணியில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி
உடல்நலக்குறைவு காரணமாக இறந்த மேற்படி சின்னச்சாமியின்
வீட்டிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌‌‌
ஸ்ரீனிவாசன்
இன்று காலை நேரில் சென்று மலர்வளையம் வைத்து
காவல் மரியாதை செய்து அவரது குடும்பத்திற்கு ரூ.25000 பண உதவி செய்தார்

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்